இந்திய- பாகிஸ்தான் அணிகளின் டெஸ்ட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம்

லண்டன்: இந்திய- பாகிஸ்தான் அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ்ராஜாவிடம் இங்கிலாந்து வாரிய துணைத்தலைவர் மார்ட்டின் டார்லோ விருப்பம் தெரிவித்ததாகவும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடர்பான இங்கிலாந்தின் விருப்பத்தை பாகிஸ்தான் ஏற்க வாய்ப்பு இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.   

Related Stories: