தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு..! ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், தீபக் ஹூடாவுக்கு ஓய்வு

மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், தீபக் ஹூடா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: