பண்ருட்டி ராமச்சந்திரனை அசோக்நகரில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார் ஓபிஎஸ்

சென்னை: சென்னை அசோக்நகரில் உள்ள இல்லத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார். அதிமுக அரசியல் ஆலோசகராக ஓபிஎஸ் நியமித்திருந்த நிலையில் கட்சியிலிருந்து அவரை ஈபிஎஸ் நீக்கியிருந்தார். 

Related Stories: