சென்னை பண்ருட்டி ராமச்சந்திரனை அசோக்நகரில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார் ஓபிஎஸ் dotcom@dinakaran.com(Editor) | Sep 28, 2022 பண்ருட்டி ராமச்சந்திரன் அசோக்னகர் OBS சென்னை: சென்னை அசோக்நகரில் உள்ள இல்லத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார். அதிமுக அரசியல் ஆலோசகராக ஓபிஎஸ் நியமித்திருந்த நிலையில் கட்சியிலிருந்து அவரை ஈபிஎஸ் நீக்கியிருந்தார்.
ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை: தமிழ்நாடு காவல்துறை தகவல்
5 கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பு; சினிமா பாணியில் பிரபல ரவுடி உள்பட 4 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்
இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக தற்போது யாரும் பார்க்கவில்லை; வளர்ந்த நாடாக தான் பார்க்கின்றனர்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
2-வது கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு ரூ.63,246 கோடியில் திட்டம்: ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் போட்டது ஒன்றிய அரசு