போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மோசடி, போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய கொண்டு வரப்பட்ட சட்டம் அமலான நிலையில் பதிவு ரத்தை தொடங்கி வைத்துள்ளார். போலி பத்திரப்பதிவு பற்றி பதிவுத்துறை அலுவலகத்துக்கு வந்த சுமார் 12,000 புகார் மனுக்கள் ஆய்வு செய்து நடவடிக்கை  எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: