சென்னை தாம்பரம் அருகே ரவுடியை துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த போலீஸ்

சென்னை: சென்னை தாம்பரம் அருகே காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். பூந்தண்டலம் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி சச்சினை  பிடிக்க முயன்ற பொது காவலர் பாஸ்கரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரவுடி சச்சின் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: