நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: