கோவை: ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டடம் கட்டியதால் சுற்றுசூழல் அனுமதி பெறவேண்டும் விதியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு

சென்னை: கோவை ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டடம் கட்டியதால் சுற்றுசூழல் அனுமதி பெறவேண்டும் விதியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டிஸை எதிர்த்து ஈஷா அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் தகவல் அளித்துள்ளது. சட்டத்தை உருவாக்கிட்டு பின்னர் அதிலிருந்து விளக்கு அளிப்பதா என சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: