புதுக்கோட்டைஅருகே மாங்குடி என்பவரை கொன்ற வழக்கில் 5 பேர் கைது: 5 பேருக்கு வலை

புதுக்கோட்டை: கே புதுப்பட்டி அருகே தெக்கூர் கிராமத்தில் கடந்த 20-ம் தேதி மாங்குடி என்பவரை கொன்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றார். கடந்த 20-ல் லாட்டரி விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய மாங்குடியை தோட்டத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். மாங்குடி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: