×

Free Fire விளையாட்டு குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது: ஐகோர்ட் கிளை

மதுரை: பெற்றோர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். Free Fire-ல் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என நீதிபதிகள் வேதனை அடைந்தனர்.


Tags : Free Fire is a game that incites violence, an iCord branch
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...