சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த கணேசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக ரூ.6 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: