திருமண உதவித்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள மனுக்கள் மீது 30 நாளில் தீர்வு காண வேண்டும்: அமைச்சர் சி.வி.கணேசன்

சென்னை: திருமண உதவித்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்டவை தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது 30 நாளில் தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். அமைப்பு சாரா தொழிலாளர் நாள் வாரியத்தில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காண அமைச்சர் சி.வி. கணேசன் உத்தரவு அளித்துள்ளார். மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்களுக்கு தொழிலாளர்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: