முகநூலில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி கைது..

தாராபுரம்: முகநூலில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகியை கைது செய்துள்ளனர். அவதூறு பரப்பிய திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தகவல் தொழிநுட்ப பிரிவு எழுத்தர் வினோத் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: