மழைநீர் வடிகால் பணிகளில் 80% நிறைவு: சென்னை துணை மேயர் மகேஷ்குமார்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளில் 80% நிறைவு பெற்றுள்ளதாக சென்னை துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 20% பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்ற அரசுத்துறைகளுடன் இணைந்து செயல்படுவதால் திட்ட பணிகளில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. விரைந்து மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிரமங்களை பொதுமக்கள் பொறுத்தருள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Related Stories: