வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மழை  காலத்துக்கு முன்பே தங்களுக்கு ஒதுக்கப்பட இடங்களுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளார். சென்னை உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தடுப்பு  பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளார்.

Related Stories: