அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்க தடை கோரிய மனு தள்ளுபடி

டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்க தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுநல மனுவை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: