புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலத்துடன் தொடங்கியது: குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைத்தார்.

கர்நாடகா: புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலகத்துடன் தொடங்கியது, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைத்துள்ளார். சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலத்துடன் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தசரா விழாவில் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டது  .

Related Stories: