முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

Related Stories: