38வது சிறப்பு முகாமில் 7.75 லட்சம் தடுப்பூசி

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த 38வது சிறப்பு தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 7,75,193 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 29,729 பேருக்கும், 2வது தவணையாக 1,49,804 பேருக்கும் மற்றும் முன்னெச்சரிக்கை தவணையாக 5,95,660 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: