மதுரை - சண்டிகர் விரைவு ரயில்(12687), நாளை அதிகாலை 02.30 மணிக்கு புறப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில்(12687), நாளை அதிகாலை 02.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் சுமார் 3 மணிநேரம் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: