3 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை கர்நாடகா விரைகிறார்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை முதல் வரும் 28ம் தேதி வரை கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க  உள்ளார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் நாளை முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார்.

Related Stories: