உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றது இந்திய ஜூனியர் அணி

ஜாக்ரெப்: குரேஷியாவில் நடைபெற்ற உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் ஜூனியர் இந்திய அணி தங்கம் வென்றது. டிராப் பிரிவில் ஆர்யா வன்ஸ் தியாகி, ஷர்துல் விஹான், சபாத் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது

Related Stories: