சென்னை ராமபுரத்தில் லாரியில் அடிபட்டு உணவு டெலிவரி செய்யும் ஊழியர் உயிரிழப்பு: போலீஸ் விசாரனை

சென்னை: சென்னை ராமபுரத்தில் லாரியில் அடிபட்டு உணவு டெலிவரி செய்யும் ஊழியர் பாலாஜி என்பவர் உயிரிழந்துள்ளர். ஊழியர் பாலாஜி மீது கார் மோதி சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரியின் பின்பக்க டயரில் சிக்கி உயிரிழந்துள்ளார். உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories: