கேன், பாட்டிலில் பெட்ரோல், டீசல் தரக்கூடாது என்பது வதந்தி: திருவாரூர் எஸ்.பி. சுரேஷ்குமார்

திருவாரூர்: திருவாரூர் பெட்ரோல் பங்குகளில் கேன், பாட்டிலில் பெட்ரோல், டீசல் தரக்கூடாது என போலீஸ் உத்தரவு என்ற தகவல் தவறு என்று கூறியுள்ளனர். கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வாங்குவோர் குறித்து கண்காணிக்கப்படுகிறது என்று திருவாரூர் எஸ்.பி. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: