×

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது கோவை சூலூர் காவல் நிலையத்தில் மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை: யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது கோவை சூலூர் காவல் நிலையத்தில் மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே போத்தனுர் காவல் நிலையத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.பி.முத்துவை அமர வைத்து வேகமாக பைக் ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Tags : TTF Vasan ,Cove Soolur Guild Station , YouTuber DTF Vasan booked under 2 more sections at Coimbatore Sullur Police Station
× RELATED புழல் சிறையில் அடைக்கப்பட்ட...