×

சவுக்கு சங்கர் அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு உத்தரவு

சென்னை: சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை  உத்தரவு அளித்துள்ளது. நீதித்துறை பற்றி அவதூறாக பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் சவுக்கு சங்கர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Chav Shankar , Permanent dismissal of Chav Shankar from government service: Anti-bribery and corruption wing order
× RELATED யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் காவல்: கோவை நீதிமன்றம் உத்தரவு