தமிழ்நாடு மத்திய பலகலையில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவிட செப்.30 வரை அவகாசம்: மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மத்திய பலகலையில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவிட செப்.30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் முடியவிருந்த நிலையில் செப்.30 வரை அவகாசம் நீட்டித்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: