சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பசுமை தமிழ்நாடு இயக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 32 கொடு மரக்கன்றுகளை நாடா திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராமசந்திரன், தா.மொ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: