ஆஸ்திரெலிய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

நாக்பூர்: ஆஸ்திரெலிய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானம் ஈரப்பதமாக இருப்பதால் 8 ஓவர்களாக குறைத்து நடத்தப்படுகிறது.

Related Stories: