தமிழ்நாடு ஒரு புண்ணிய பூமி இங்கு வரும் போது ஒரு புத்துணர்வு கிடைப்பதை உணர்கிறேன்: ஜே.பி. நட்டா பேட்டி

சென்னை: தமிழ்நாடு ஒரு புண்ணிய பூமி இங்கு வரும் போது ஒரு புத்துணர்வு கிடைப்பதை உணர்கிறேன் என ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை நம்பி சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறார் என்று அவர் கூறினார். தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித் திட்டங்களை பாஜக முன்னெடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

Related Stories: