செங்கல்பட்டு, மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் பகுதியில் ரூ.12 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

சென்னை: செங்கல்பட்டு, மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் பகுதியில் ரூ.12 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.12 கொடியுள்ள நிலத்தை அறநிலையத்துறை மீட்டுள்ளது.

Related Stories: