திருப்பூர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பிரபு வீட்டில் கல்வீச்சு: போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் ராக்கிபாளையம் ஜெய்நகர் பகுதியில் வசிக்கும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பிரபு வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சில் பிரபு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கார் சேதமடைந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: