வள்ளியூர் - நாங்குநேரி இடையே 26-ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நெல்லை: வள்ளியூர் - நாங்குநேரி இடையே 26-ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிவேக ரயில் சோதனை ஓட்டம் 26-ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

Related Stories: