ஆயுத பூஜையையொட்டி வேலூர் மண்டலத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: ஆயுத பூஜையையொட்டி வேலூர் மண்டலத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. செப்.30, அக்.1-ல் சென்னை புறவழிசாலையில் உள்ள போக்குவரத்து கழக பணிமலை அருகில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வேலூர், ஓசூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து தலா 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தருமபுரியில் இருந்து 25, குடியாத்தத்தில் இருந்து 20, திருப்பத்தூரில் இருந்து 15 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. 

Related Stories: