ஜே.பி.நட்டா கூற்றின்படி, 95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே?: நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம்தாகூர் கேள்வி

மதுரை: ஜே.பி.நட்டா கூற்றின்படி, 95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே என  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம்தாகூர் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய இடத்தில் வைக்கப்பட்ட செங்கல் கூட இல்லை என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பொய் சொல்வதை மட்டுமே முழுநேர பிழைப்பாக வைத்திருக்கிறது பாஜக என  சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

Related Stories: