×

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எடியூரப்பாவுக்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில்  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.


Tags : Supreme Court ,Karnataka ,Chief Minister ,Eturapa , The Supreme Court has temporarily stayed the investigation of the bribery case against former Karnataka Chief Minister Yeddyurappa
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு