காஷ்மீர் வழக்கு தசரா விடுமுறைக்கு பின் விசாரணை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவிப்பு

டெல்லி: அரசியல் சாசன பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு தசரா விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். தசரா விடுமுறைக்கு பின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவித்துள்ளார்.

Related Stories: