ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு பதவியை கைப்பற்றியது திமுக!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்த தர்மர் அதிமுக ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானதால் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவின் சண்முகப்பிரியா வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: