அவசரகால தேவை என்ற பிரிவை பயன்படுத்தி குடியிருப்புவாசிகளிடம் இருந்து நிலத்தை பறிப்பது தவறு: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: அவசரகால தேவை என்ற பிரிவை பயன்படுத்தி குடியிருப்புவாசிகளிடம் இருந்து நிலத்தை பறிப்பது தவறு என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. தஞ்சை விமானப்படை பயிற்சி மையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: