செம்மண் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த தலைமை காவலர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி: செம்மண் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த அஞ்சுகிராமம் தலைமை காவலர் லிங்கேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை காவலர் விக்னேஷை சஸ்பெண்ட் செய்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஹரிஹரன் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: