மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படாத நிலையில் ஜே.பி.நட்டாவின் பேச்சால் சர்ச்சை

சிவகங்கை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படாத நிலையில் ஜே.பி.நட்டாவின் பேச்சால் சர்ச்சை கிளப்பியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% முடிந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா நேற்று தெரிவித்திருந்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சாலை, சுற்றுச்சுவரை தவிர எந்த கட்டுமான பணிகளும் தொடங்கவில்லை.  

Related Stories: