மதுரையில் பேருந்து மோதி 2 வயது சிறுவன் உயிரிழப்பு

மதுரை: விலங்குடி சத்யமூர்த்தி நகரில் வீட்டு வாசலில் விளையாடிய 2 வயது சிறுவன் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. தொழிலாளர்களை ஏற்றி வந்த மினி பேருந்து மோதியதில் செந்தில் குமார் என்பவர் மகன் பொன்ராம் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories: