பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நாளை தொடக்கம்: கல்லூரிகல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நாளை தொடங்க உள்ளது. tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் 3-ம் தேதி வரை B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அக் 6-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக் 10-ல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று கல்லூரிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Related Stories: