பிரதமர் நரேந்திரமோடி உரைகளின் தொகுப்பு நூல்: முன்னாள் துணைஜனாதிபதி வெங்கையாநாயுடு வெளியிடுகிறார்

டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி உரைகளின் தொகுப்பு நூலை டெல்லியில் இன்று முன்னாள் துணைஜனாதிபதி வெங்கையாநாயுடு வெளியிடுகிறார். அனைவருடனும் அனைவரின் நலனுக்காகவும் அனைவரின் நம்பிக்கையுடன் என்ற தலைப்பில் நூல் வெளியிடப்படுகிறது. 2019 மே மாதத்தில் இருந்து 2020 மே மாதம் வரையிலான பிரதமர் நரேந்திர மோடியின் 86 உரைகள் நூலில் இடம் பெற்றுள்ளது.

Related Stories: