திமுக உட்கட்சி தேர்தல்: அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல்

சென்னை: திமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிட அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: