×

வாட்ஸ்ஆப், ஜூம், கூகுள் டியோ இந்தியாவில் இயங்க உரிமம் பெற வேண்டும்: ஒன்றிய அரசு கட்டுப்பாடு

டெல்லி: வாட்ஸ்ஆப், ஜூம், கூகுள் டியோ ஆகியவை இந்தியாவில் இயங்க உரிமம் பெற வேண்டும் என புதிய மசோதாவில் ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சகம் புதிய விரைவு தொலைத்தொடர்பு மசோதா 2022-ஐ உருவாக்கி உள்ளது. பொதுமக்களிடம் கருத்து பெறுவதற்காக இணையதளத்தில் மசோதா குறித்த விவரங்கள் வெளியிட்டுள்ளனர்.


Tags : WhatsApp ,Zoom ,Google ,India , WhatsApp, Zoom, Google Duo to get license to operate in India: Union Govt
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...