×

மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல் நல்லடக்கம்

மதுரை: மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி இரங்கல் தீர்மானம் வாசித்தவுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Tags : Speaker ,Sedaparthi Muthaya , The late former Speaker, Sedapatti Muthiah, is in good health
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...