நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்ட சம்பவம்: ரூ.3 கோடி இழப்பீடு கோரிய பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சுவாதியின் பெற்றோர் ரூ.3 கோடி இழப்பீடு கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2016ம் ஆண்டு சுவாதி கொல்லப்பட்ட வழக்கில் ராம்குமார் என்பவரை போலீஸ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. சிறையில் ராம்குமார் மின்கம்பியை கடித்து தேர்க்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Related Stories: