எச்1 என்1 பரிசோதனையில் 1267 பேருக்கு இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் உறுதி

சென்னை: எச்1 என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1267 பேருக்கு இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. எச்1 என்1 காய்ச்சல் அதிகரித்து வருவதால் 15 நாட்களில் 6000 பரிசோதனை கிட் வாங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. நேற்று வரை தமிழ்நாட்டில் 5,064 பேருக்கு காய்ச்சல் காரணமாக எச்1 என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

Related Stories: