திருவாரூர் அருகே நிச்சயதார்த்த விழாவில் 38 சவரன் தங்க நகையை திருடிய மணப்பெண்ணின் தோழி கைது

திருவாரூர்: முத்துப்பேட்டையில் நிச்சயதார்த்த விழாவில் 38 சவரன் தங்க நகையை திருடிய மணப்பெண்ணின் தோழி கைது செய்யப்பட்டார். முகைதீன் என்பவரது வீட்டில் நிச்சயதார்த்தத்தின் போது நகையை திருடிய மணப்பெண்ணின் தோழி வினிதா என்பவரை கைது செய்தனர்.

Related Stories: